Posts

Showing posts from December, 2019

உயிரினம்

Image
பொதுவாகவே மழை நேரங்களில் சிறு பூச்சிகள் வண்டுகள் நிறைய நம் வீட்டிற்கு படையெடுக்கும்.இன்று என் வீட்டில் கண்ட இரண்டு அழையா விருந்தாளிகள். அந்தரத்தில் தொங்கும் எட்டுக்கால் பூச்சியும் பொண்வண்டும்.. நாள் : 03/12/2019

பிரதிபலிப்பு

Image
மழைக்காலங்களில் தேங்கிய மழைநீரில் தெரியும் பிரதிபலிப்பு மிக அழகாக இருக்கும்...நிறைய தமிழ் சினிமாக்களில் கதாநாயகியின் அறிமுகத்தில் அந்த தேங்கிய மழைநீர் கண்டிப்பாக இருக்கும்.அதே போல் இன்று நான் கண்ட ஒரு பிரதிபலிப்பு.. நாள் : 02/12/2019

மழையில் மலர்

Image
தமிழில் பதிவிட துவங்குகிறேன்... கார்த்திகை மாதத்து அடைமழையில் அழகாக நனைந்திருக்கும் என் வீட்டு மலர்கள்... நாள் : 1/12/2019