This blog is based on my life experiences..Photography is my passion and I wish to brand my photos to the world.
உயிரினம்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
பொதுவாகவே மழை நேரங்களில் சிறு பூச்சிகள் வண்டுகள் நிறைய நம் வீட்டிற்கு படையெடுக்கும்.இன்று என் வீட்டில் கண்ட இரண்டு அழையா விருந்தாளிகள்.
அந்தரத்தில் தொங்கும் எட்டுக்கால் பூச்சியும் பொண்வண்டும்..
நாள் : 03/12/2019
நீங்கள் படத்தில் குறிப்பிட்டது பொன்வண்டல்ல! சோளப் பயிர்களின் காணப்படும் சாதாரண பூச்சி யாக இருக்கலாம்.ஆனால் எனக்கு பெயர் தெரியவில்லை.பொன்வண்டு என்பது நமது பெருவிரல் அளவுகூட வளரும். கீழ் பக்கம் மினுமினுப்பு டன் இருக்கும்.தலையில் புள்ளி களுடன் இருக்கும்.தலைக்கு அடுத்து கை வைத்தால் இறுக்கி பிடிக்கும்!
Roads meant to reach the destination.But this road leads you to infinity.The most beautifull roadway I have ever seen.Its taken at Dhanuskodi (An Endangered village due to storm) to Arichalmunai beach(Nearest Indian coast of Srilanka).There was only 18 KMS distance between this place and Srilanka. The Empty road with both sides Sea was an great experience.. TO INFINIY...
நீங்கள் படத்தில் குறிப்பிட்டது பொன்வண்டல்ல! சோளப் பயிர்களின் காணப்படும் சாதாரண பூச்சி
ReplyDeleteயாக இருக்கலாம்.ஆனால் எனக்கு பெயர் தெரியவில்லை.பொன்வண்டு என்பது நமது பெருவிரல் அளவுகூட வளரும். கீழ் பக்கம் மினுமினுப்பு டன் இருக்கும்.தலையில் புள்ளி களுடன் இருக்கும்.தலைக்கு அடுத்து கை வைத்தால் இறுக்கி பிடிக்கும்!
கருத்துக்கு நன்றி..எனக்கும் பெயர் தெரியவில்லை.
Delete