பிரதிபலிப்பு

மழைக்காலங்களில் தேங்கிய மழைநீரில் தெரியும் பிரதிபலிப்பு மிக அழகாக இருக்கும்...நிறைய தமிழ் சினிமாக்களில் கதாநாயகியின் அறிமுகத்தில் அந்த தேங்கிய மழைநீர் கண்டிப்பாக இருக்கும்.அதே போல் இன்று நான் கண்ட ஒரு பிரதிபலிப்பு.. நாள் : 02/12/2019

Comments

Post a Comment

Thank you for your valuable comment..

Popular posts from this blog

இயற்கை

மழையில் மலர்

உயிரினம்