பொதுவாகவே மழை நேரங்களில் சிறு பூச்சிகள் வண்டுகள் நிறைய நம் வீட்டிற்கு படையெடுக்கும்.இன்று என் வீட்டில் கண்ட இரண்டு அழையா விருந்தாளிகள். அந்தரத்தில் தொங்கும் எட்டுக்கால் பூச்சியும் பொண்வண்டும்.. நாள் : 03/12/2019
மழைக்காலங்களில் தேங்கிய மழைநீரில் தெரியும் பிரதிபலிப்பு மிக அழகாக இருக்கும்...நிறைய தமிழ் சினிமாக்களில் கதாநாயகியின் அறிமுகத்தில் அந்த தேங்கிய மழைநீர் கண்டிப்பாக இருக்கும்.அதே போல் இன்று நான் கண்ட ஒரு பிரதிபலிப்பு.. நாள் : 02/12/2019
Fog is a common thing in winter.But this Fog is made up of clouds.A rainy day clouds outside the plane from the Fog.Its look like a snow region in the Northern Hemisphere.
A less crowded thursday night sharjah road taken from a walking bridge.Thursday roads were always busy as the start of weekends in United Arab Emirates.A less crowd road is a rare scenario and this is what I taken nextday I came to dubai.
Early Morning is the great time of the day..A chill and refreshing morning can do a great job.Its a morning scene with gradient of blue and orange.The silquotes of mosque and traffic lites make the photo more gracefull.